நவம்பர் - டிசம்பர் 2010
ஜாண் பிராட்போர்ட் (1510-1555)
முன்னுரை
இமயமலைகளில் தேவ ஊழியங்களை மீண்டும் ஒரு ஆண்டு செய்து திரும்ப கரம் பிடித்து நடத்திய நம் கன்மலையாம் கர்த்தர்.
பொல்லாங்கன் விதைக்கும் களைகளைக் குறித்து விழிப்பாக இருந்து உங்கள் ஆத்துமாக்களை காத்துக் கொள்ளுங்கள்.
உலகத் தோற்றத்திற்கு முன்பு தெரிந்து கொண்டவர், கண்ணின்மணி போல பாதுகாத்தவர், இரட்சித்து அபிஷேகித்தவர், ஊழியத்திற்காக பயிற்றுவித்தவர், முழு நேர ஊழியத்திற்கு குரல் கொடுத்து அழைத்தவர், தமது உன்னத ஊழியத்தில் பயன்படுத்தி வரும் அன்பின் கர்த்தர்