உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
இந்த இணைய தளத்தின் மூலமாக தேவ எக்காள பத்திரிக்கையின் செய்திகளை நீங்கள் வாசித்ததினால் கர்த்தருக்குள் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு நீங்கள் பெற்றுக் கொண்ட பரிசுத்த மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளவும். அன்புகூர்ந்து இந்த ஊழியத்திற்கு காணிக்கைகளோ, அல்லது பத்திரிக்கைக்கு சந்தாவோ எதுவும் அனுப்ப வேண்டாம். தேவ எக்காளம் பத்திரிக்கை அனுப்பும்படியாக மின் அஞ்சல் செய்தியும் இங்கு அனுப்ப வேண்டாம். இந்த தேவ ஊழியங்களுக்காக அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
N.SAMUEL
Editor “Deva Ekkalam”
Kotagiri 643217.
Nilgiris, India.
E-mail: nsamuel236@gmail.com